Monday, Sep 6, 2010
 
Home
Tamilnadu Today
Tamilnadu News
Tamilnadu Events Calendar
Tamilnadu - Colleges
Yellow Pages
Master Directory
Astrology
Tamil Crossword
Movies
Picture Messages
Games
Tamilnadu for Beginners
Tamilnadu Wallpapers
Tamilnadu - Real Estate
Tamilnadu - Jobs
Tamilnadu - Matrimonial
Tamilnadu - Buy/Sell
Tamilnadu - Events
Tamilnadu - Services
Discount Coupons
YouReport
Be A Community Reporter
Business Offer

Dinamalar.com |மார்ச் 12,2010

பொருளாதாரத்தை நெருக்கடிக்கு தள்ளியது பட்ஜெட் : அரசு மீது எம்.பி.,க்கள் புகார்

புதுடில்லி : "அதிகரிக்கும் பணவீக்கம், உள்நாட்டு சேமிப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை மன்மோகன் சிங் அரசு புறக்கணித்து விட்டது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளி விட்டது. இதனால், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை ...


காங்., கூட்டணியில் மம்தா எப்படி? : யெச்சூரி வியப்பு

புதுடில்லி : "காங்கிரசுக்கும் திரிணமுல் காங்கிரசுக்கும் எந்தப் பிரச்னையிலும் ஒத்துப் போகவில்லை. அப்படி இருக்கும் போது, திரிணமுல், கூட்டணியில் தொடர்வது தான் ஆச்சரியமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ  ...


சபாநாயகர் முன் கோஷம் போடுவது பேஷன் அல்ல : லாலு நகைச்சுவை பேச்சு

புதுடில்லி : ""சபாநாயகர் இருக்கை அருகே எம்.பி.,க்கள் செல் வதும், கோஷம் போடுவதும் பேஷன் அல்ல. தங் களை சபாநாயகர் கவனிக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி செய்கின்றனர்,'' என, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். பெண்கள் இடஒதுக் கீடு மசோதா ...


குற்றவாளிகளை பிடிப்பதில் சுணக்கம் கூடாது: சிதம்பரம்

புதுடில்லி : குற்றவாளிகளை தேடும் நடைமுறையில் சுணக்கம் ஏற்படக்கூடாது, என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: ...


காங்கிரசில் சேர பால் தாக்கரே மருமகள் ஆசை

புதுடில்லி : சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயின் மருமகள் ஸ்மிதா தாக்கரே, நேற்று பார்லிமென்டிற்கு சென்று காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்தார். அப்போது காங்கிரசில் சேரும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். சிவசேனா கட்சித் தலைவர் பால் ...


இட ஒதுக்கீடு பிரச்னையால் நேற்றும் சபைகள் ஒத்திவைப்பு

புதுடில்லி : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு சபைகளும் தலா இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன. பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக் கும் மசோதா, ராஜ்யசபாவில் ...


கற்பனைகள் கொண்டது ரயில் பட்ஜெட் : காரசார புகார்

புதுடில்லி : "கனவுகள் மற்றும் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டே ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப் பட்டது, ரயில்வே திட்டங்களுக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை'  என, எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. ரயில்வே பட்ஜெட் பற்றிய விவாதம் ராஜ்ய ...


அமைச்சர்கள், எம்.பி.,க்களுக்கு விருந்தளித்தார் சோனியா

புதுடில்லி : மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று இரவு விருந்து அளித்தார். பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன், ...


ஆடம்பர விழாக்களில் அரசு நேரத்தை செலவிடுகிறது : வைகோ குற்றச்சாட்டு

மதுரை : ""தமிழகத்தில் கடும் மின்வெட்டு, வாழ்வாதாரங்களுக்கு ஆபத்து நிலவுகையில், அரசு ஆடம்பர விழாக்களில் நேரத்தை செலவிடுகிறது,'' என ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். மதுரையில் கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து அவர் ...


பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : கனிமொழி எம்.பி., மகிழ்ச்சி

சென்னை : லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, கனிமொழி எம்.பி., மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க., தலைமையகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நம்நாட்டில் பல மசோதாக்களை நிறைவேற்றியுள்ளோம். பல சட்டங்களை ...


ஜெயலலிதா பிரசாரம் எப்போது?

தர்மபுரி : பென்னாகரம் தொகுதியில் வரும் 20 மற்றும் 21ம் தேதி ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள் முதல் ஏழு நாள் வரை ஜெயலலிதாவின் பிரசாரம் இருக்கும் என எதிர்பார்த்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ...


அமைதியாய் இருக்கும் கம்யூ.,

பென்னாகரம் : பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தன் கூட்டணி கட்சியான கம்யூ., கட்சியினரை கண்டு கொள்ளாமல் இருப்பதால், இதுவரை அவர்கள் தேர்தல் பணியாற்றாமல் உள்ளனர். பென்னாகரம் தொகுதியில் 10 முதல் 15 சதவீதம் வரை கம்யூ., கட்சியினருக்கான ஓட்டு ...


பெங்களூரு மாநகராட்சி தேர்தல் : அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை :  கர்நாடக மாநிலம், பெங்களூரு மாநகராட்சியில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள, 14 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், "அ.தி.மு.க., ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, ...


பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தேர்தல் என்பது போர்க் களம் என்று கூறுவர். ஆனால், பென்னாகரம் இடைத்தேர்தல் உண்மையிலேயே போர்க்களமாக மாறி வருகிறது. பா.ம.க.,வை கோபப்படுத்தி ஆத்திரமூட்டி பின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தி பல ...


இடைத்தேர்தலுக்கு 33 மனுக்கள் ஏற்பு

தர்மபுரி : பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த 37 மனுக்களில் நான்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  33 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான  மனு தாக்கல் கடந்த ...


கட்சி கொடி, தலைவர் படங்களுடன் வலம் வரும் தி.மு.க., தொண்டர்

பென்னாகரம் : பென்னாகரம் தொகுதியில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக, கட்சித் தலைவர், கொடிகளை இரு சக்கர வாகனத்தில் தோரணமாக கட்டி, தி.மு.க., தொண்டர் வலம் வருகிறார். தமிழகத்தில் தி.மு.க., கூட்டம் நடக்கும் இடங்களில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ...